Original price was: $16.99.$12.99Current price is: $12.99.
Sale!
ஒளிமயம்- விழிப்போம் விடுதலை
Tamil Booksஒளிமயம்- விழிப்போம் விடுதலை
237 in stock
Description
வணக்கம் வாசகர்களே!ஒளிமயம் ஆசிரியர் தலையங்கங்களைத் தொகுத்து “ஒளிமயம்” என்ற பெயரில் ஒரு இதழாக உங்கள் கரங்களில் தவழவிட்டிருக்கிறோம். 2009ம் ஆண்டில் ஸ்வாமி பரமாத்மானந்த சரஸ்வதி அவர்களின் தொடர் வெளியீடுகளான “ஒளிரும் உண்மைகள்” 9வது பாகமாக இந்த நூல் ஒளிர்கின்றது.
விழிப்புணர்வால் விடுதலை பெறும் இலகுவழியை சனாதன தர்மத்தின் சாறை – வேத உண்மைகளை நவீன அறிவியல் நோக்கில் இங்கு தமிழில் தரப்படுகிறது. தமிழில் இவ்வாறான நூல்கள் அரிது. வாழ்வின் பூரணத்தை நோக்கிப் பயணிக்கும் தமிழ் நெஞ்சங்களுக்கு இந் நுாலைச் சமர்ப்பிப்பதில் மகிழ்வடைகிறோம்.
அன்பும் ஆசிகளுடனும் உங்கள்
ஸ்வாமி பரமாத்மானந்தா
2009 March 03





There are no reviews yet.