Original price was: $26.99.$21.99Current price is: $21.99.
Sale!
கைலாயத்திலிருந்து நாகதீபம் வரை
Tamil Booksகைலாயத்திலிருந்து நாகதீபம் வரை
103 in stock
Description
கைலாயத்திலிருந்து நாகதீபம் வரைஹரி ஓம்
வணக்கம்!
எமது கனடா யோக வேதாந்த நிறுவனத்தின் ஆன்மீக அனுபூதிப் பயிற்சிப் பாசறையைச் சேர்ந்த 15 சாதகர்களுடன் கைலாய யாத்திரை செய்து ஸ்வாமி, நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவிலில் முடித்தோம்.”சாதாரணமாக எவரும் துணியாத இந்த யாத்திரையைப் பற்றி எழுதுங்கள்; இந்து மக்களின் பார்வைக்காக உங்களது அனுபவங்களைப் பதிவு செய்யுங்கள் எனப் பல அன்பர்கள் அன்பாக வேண்டிக் கொண்டமையின் விளைவே இந்நூல்.
இந்த யாத்திரையானது ஆன்மீகப் பயிற்சியின் ஒரு அங்கமாகவே அமைந்தது. இதுவரை எந்த வெளியீடுகளிலும் வராத புகைப்படங்களும் வண்ணத்தில் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளன. எமது தமிழ், ஆங்கில பயணக் கட்டுரைகளும் எமது மாணவர் சங்கர் சேகர் ‘ஒளிமயம்’ இதழில் தொடராக எழுதிக் கொண்டிருக்கும் ஷங்கரின் பார்வையில்… “யாத்திரைத் தொடர்” என்ற தலைப்பில் வெளிவருகின்ற கட்டுரையும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.வெளியீட்டு இது நமது “ஒளிரும் உண்மைகள் இலக்கம் 11 ஆக வெளிவருகின்றது. இந்நூல் வெளிவர பலவகையிலும் உதவிக் கொண்ட கிருபா, இருதயா, சசி மற்றும் அனைவருக்கும் நன்றி கலந்த ஆசிகள் உரித்தாகட்டும்!
அன்புடன்
ஸ்வாமி பரமாத்மானந்தா
ரொறன்ரோ, கனடா.
03.03.2010




There are no reviews yet.